St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்
விவரம் 2015-16
ரூ.2016-17
ரூ.விற்பனை மூலம் பெற்ற வருவாய் 40,000 50,000 இயக்கச் செலவுகள் 25,000 27,500 வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) 30 30 -
பின்வரும் தகவல்களிலிருந்து, அனு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களை கணக்கிடவும்.
விவரம் ரூ. (ஆயிரத்தில்) முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 500 550 600 நீண்டகாலப் பொறுப்புகள் 200 250 240 நடப்புப் பொறுப்புகள் 100 80 120 மொத்தம் 800 880 960 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 600 720 780 நடப்புச் சொத்துகள் 200 160 180 மொத்தம் 800 880 960