St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
இரமேஷ், இரவி மற்றும் ஆகாஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
31.12.2017 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் பொறி மற்றும் இயந்திரம் 45,000 இரமேஷ் 30,000 சரக்கிருப்பு 22,000 இரவி 30,000 கடனாளிகள் 15,000 ஆகாஷ் 20,000 80,000 வங்கி ரொக்கம் 10,000 பொதுக்காப்பு 8,000 கைரொக்கம் 4,000 கடனீந்தோர் 8,000 96,000 96,000 செய்யப்பட்டன.
(i) பொறி மற்றும் இயந்திரம் ரூ 54,000 என மதிப்பிடப்பட்டது.
(ii) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.1,000 குறைக்கப்பட வேண்டும்.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான இலாபம் முறையே ரூ 66,000, ரூ.60,000 மற்றும் ரூ.66,000 ஆகும்.
ஆகாஷ் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்க