St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(கூட்டாண்மை நிறுவன கணக்குகள் – அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அருண் மற்றும் செல்வம் என்ற கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். பின்வரும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் அருண் ரூ. செல்வம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000 1,50,000 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு 4,250(ப) 10,000(ப) அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் - 70,000 சொந்த பயனுக்காக எடுத்தது 10,000 20,000 எடுப்புகள் மீது வட்டி 750 600 2018 ஆம் ஆண்டிற்கான இலாபப் பங்கு 22,000 15,000 முதல் மீது வட்டி 1,100 750 கழிவு 6,900 - ஊதியம் - 6,850 -
தினேஷ் மற்றும் சுகுமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ரூ.1,50,000 மற்றும் சுகுமார் ரூ.1,20,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
(அ) தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
(ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்.
(இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ரூ.3,600 மற்றும் சுகுமார் ரூ.2,200.
(ஈ) தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
(உ) சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.80,000.
2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.2,20,000.
இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.