St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தாரூ 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000 -
சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடைவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ இருப்பு கீ/கொ வாடகையும், வரியும் 18,000 கைரொக்கம் 10,000 மின் கட்டணம் 17,000 வங்கி ரொக்கம் 20,000 30,000 அறைகலன் வாங்கியது 12,000 சந்தா பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 70,000 2016 – 2017 5,000 பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் 16,000 2017 – 2018 25,000 சிறப்பு விருந்து செலவுகள் 4,000 2018 – 2019 6,000 36,000 பற்பலச் செலவுகள் 2,000 உயில்கொடை 40,000 இருப்பு கீ/இ அரங்க வாடகை 14,000 கைரொக்கம் 1,000 பாதுகாப்பு பெட்டக வாடகை 5,000 சிறப்பு விருந்திற்கான வசூல் 12,000 இருப்பு கீ/இ வங்கி மேல்வரைப்பற்று 3,000 1,40,000 1,40,000 கூடுதல் தகவல்கள்:
(i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
(ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
(iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.