St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதிரி தேர்வு -1-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் பிரகதீஷ் ரூ. நரேஷ் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று முதல் 4,00,000 6,00,000 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு 20,000(வ) 15,000(ப) அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 50,000 - அவ்வாண்டின் எடுப்புகள் 45,000 60,000 எடுப்புகள் மீது வட்டி 2,000 3,000 அவ்வாண்டின் இலாபப் பங்கு 80,000 1,20,000 முதல் மீது வட்டி 20,000 30,000 கழிவு 17,000 - ஊதியம் - 38,000 -
கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் துமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
-
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு என்றால் என்ன?
-
கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?
-
இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
(அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
(ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
(இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது. -
சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
விவரம் ரூ விவரம் ரூ ரூ தொடக்க இருப்பு (1.4.2017 10,000 சந்தா பெற்றது தொடக்க வங்கி இருப்பு (1.4.2017 15,000 2016 – 2017 4,500 வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000 தொலைபேசி செலவுகள் 7,000 2018 – 2019 5,000 74,500 மைதானம் பராமரித்தது 22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 12,500 ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் 15,000 மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது 13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018) 5,000 -
ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: நிலம் 60,000 ஆனந்த் 50,000 சரக்கிருப்பு 40,000 பாலு 30,000 80,000 கடனாளிகள் 20,000 பற்பல கடனீந்தோர் 20,000 கைரொக்கம் 10,000 இலாப நட்ட க/கு 30,000 1,30,000 1,30,000 2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
(அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
(இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும். -
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500 உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000 அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500 அவ்வாண்டின் இலாபம் 10,000 -
இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்
-
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5 ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3 முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2 1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்ப்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
-
நிதிநிலை அறிக்கைகள் யாவை?
-
திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
விவரம் ரூ விவரம் ரூ தொடக்க இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000 முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000 மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள் 7,000 நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000 தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000 -
மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி நேர்மைப் பங்குமுதல் 2,00,000 2. நீண்டகால பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் 50,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) குறுகிய காலக் கடன்கள் 17,000 (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 25,000 (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் 3,000 (ஈ) குறுகியகால ஒதுக்குகள் 5,000 மொத்தம் 3,00,000 சொத்துகள் 1. நீண்டகால சொத்துகள் (அ) நிலைச் சொத்துகள் புலனாகும் சொத்துகள் 1,50,000 2. நடப்புச் சொத்துகள் (அ) சரக்கிருப்பு 45,000 (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் 70,000 (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 30,000 (ஈ) இதர நடப்புச் சொத்துகள் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000 மொத்தம் 3,00,000 (i) நடப்பு விகிதம்
(ii) நீர்மை விகிதம் கணக்கிடவும். -
பின்வருவனவற்றுள் மறுமதிப்பீட்டு கணக்கில் பற்று அல்லது வரவு வைக்கப்படுவதைத் தரவும்.
(அ) சொத்தின் மீதான தேய்மானம்
(ஆ) பதிவுறா பொறுப்புகள்
(இ) கொடுபடவேண்டிய செலவிற்கான ஒதுக்கீடு
(ஈ) சொத்தின் மீதான மதிப்பேற்றம் -
-
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
நிறுமம்
அரசு
சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
பன்னாட்டு நிறுவனங்கள்
-
நிலை அறிக்கை ஒரு
வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
-
முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000. -
தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ. முதல்கணக்குகள்: பல்வகைச் சொத்துகள் 80,000 பிருந்தா 30,000 பிரவீனா 40,000 இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000 80,000 80,000 2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.
-
அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
-
பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) ரூ 200 -
A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
(i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது -
சிறுகுறிப்பு வரைக.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்புமுதல் -
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி அ) பங்கு முதல் நேர்மைப் பங்குமுதல் 1,50,000 8% முன்னுரிமைப் பங்குமுதல் 2,00,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) 4,00,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் 25,000 (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 75,000 மொத்தம் 10,00,000 II. சொத்துகள் 1. நீண்டகாலச் சொத்துகள் நிலைச் சொத்துகள் 7,50,000 2. நடப்புச் சொத்துகள் (அ) சரக்கிருப்பு 1,20,000 (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 1,00,000 (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 27,500 (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது 2,500 மொத்தம் 10,00,000 -
முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?
-
போது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.
-
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
-
அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
நாள் ரூ. மார்ச் 1 3,000 ஜுன் 1 3,000 செப்டம்பர் 1 3,000 டிசம்பர் 1 3,000 எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்
-
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கைையத் தயாரிக்கவும்.
விவரம் 2015-16
ரூ.2016-17
ரூ.விற்பனை மூலம் பெற்ற வருவாய் 50,000 60,000 இதர வருமானம் 10,000 30,000 செலவுகள் 40,000 50,000 -
பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் பத்மினி ரூ. பத்மா ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 5,00,000 4,00,000 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 70,000 40,000 எடுப்புகள் மீது வட்டி 2,000 1,000 2018 – ல் இலாபப் பங்கு 52,000 40,000 முதல் மீது வட்டி 30,000 24,000 ஊதியம் 45,000 - கழிவு - 21,000 -
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகயிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.இலாப நட்ட அறிக்கை விவரம் ரூ. I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 20,000 II. இதர வருமானம் முதலீடு மூலம் வருவாய் 200 III. மொத்த வருவாய் (I+II) 20,200 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 17,000 சரக்கிருப்பு மாற்றம் (–)1,000 நிதிசார் செலவுகள் 300 இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400 மொத்த செலவுகள் 18,700 V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 1,500 -
அர்ஜுன் நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் சராசரி கடன் செலுத்தும் காலத்தையும் (நாட்களில்) கணக்கிடவும்
விவரம் ரூ. விவரம் ரூ. 2018 – 2019 ல் கடன் கொள்முதல் 9,50,000 1.4.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 45,000 1.4.2018 அன்று வணிக கடனீந்தோர் 60,000 31.3.2019 அன்று செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 35,000 31.3.2019 அன்று வணிக கடனீந்தோர் 50,000 -
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து கடலூர் கபடி மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
விவரம் ரூ விவரம் ரூ ரொக்க இருப்பு (1.4.2018) 11,000 வட்டி மற்றும் வங்கிக் கட்டணம் 250 வங்கி மேல்வரைப்பற்று இருப்பு (1.4.2018) 20,000 இதர வருமானம் 350 எழுதுபொருள் வாங்கியது 5,200 மைதானம் பராமரிப்பு 550 பயணச் செலவுகள் 1,800 அரசிடமிருந்து பெற்ற மானியம் 12,000 பங்காதாயம் பெற்றது 3,000 தொலைபேசிக் கட்டணம் செலுத்தியது 2,800 பொதுச் செலவுகள் 500 அறக்கட்டளை நிதி பெற்றது 10,000 சேர்க்கைக் கட்டணம் 4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது 2,000 தூது அஞ்சல் செலவுகள் 2,000 மின்கட்டணம் செலுத்தியது 5,000 நகராட்சி வரி செலுத்தியது 3,000 ரொக்க இருப்பு (31.3.2019) 1,750 -
-
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.
விவரம் ரூ. 31.3.2018 அன்று இறுதி முதல் 80,000 அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000 அவ்வாண்டில் எடுப்புகள் 15,000 01.4.2017 அன்று தொடக்க முதல் ? 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000 -
கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படைப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.1 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
-
குமார் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து போக்கு சதவிகிதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. (ஆயிரத்தில்) 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 300 270 150 இதர வருமானம் 50 80 60 செலவுகள் 250 200 125 வருமான வரி % 40 40 40