St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -4(முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
விவரம் 1.4.2017 31.3.2018 ரூ. ரூ. வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப) கைரொக்கம் 800 1,500 சரக்கிருப்பு 12,000 16,000 கடனாளிகள் 34,000 30,000 பொறித்தொகுதி 80,000 80,000 அறைகலன் 40,000 40,000 கடனீந்தோர் 60,000 72,000 அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
-
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?
-
முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?
-
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?
-
நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.
-
டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
விவரம் 1.4.2018
ரூ.31.3.2019
ரூ.ரொக்கம் 43,000 29,000 சரக்கிருப்பு 1,20,000 1,30,000 பற்பல கடனாளிகள் 84,000 1,10,000 பற்பல கடனீந்தோர் 1,05,000 1,02,000 கடன் 25,000 20,000 வணிக வளாகம் 2,50,000 2,50,000 அறைகலன் 33,000 45,000 அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ரூ. 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ. 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000 கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000 அளித்த தள்ளுபடி 5,000 விற்பனைத் திருப்பம் 2,000 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000 அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000 உள்திருப்பம் 15,000 வாராக்கடன் 5,000 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000 ரொக்க விற்பனை 1,40,000