சேலம் வரையறு நிறுமத்தின் 2017, மார்ச் 31 மற்றும் 2018, மார்ச் 31- க்கான பொது அளவு நிதிநிலை அறிக்கை தயார் செய்யவும்.
விவரம் |
31 மார்ச் 2017 |
31 மார்ச் 2018 |
ரூ. |
ரூ. |
I.பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் |
|
|
1. பங்குதாரர் நிதி |
|
|
அ) பங்கு முதல் |
5,00,000 |
6,00,000 |
ஆ) காப்பும் மிகுதியும் |
4,00,000 |
3,60,000 |
2. நீண்ட காலப் பொறுப்புகள் |
|
|
நீண்ட காலக் கடன்கள் |
8,00,000 |
2,40,000 |
3. நடப்புப் பொறுப்புகள் |
|
|
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் |
3,00,000 |
- |
மொத்தம் |
20,00,000 |
12,00,000 |
II. சொத்துகள் |
|
|
1. நீண்ட காலச் சொத்துகள் |
|
|
அ) நிலைச் சொத்துகள் |
10,00,000 |
6,00,000 |
ஆ) நீண்டகால முதலீடுகள் |
5,00,000 |
2,40,000 |
2. நடப்புச் சொத்துகள் |
|
|
சரக்கிருப்பு |
3,00,000 |
1,20,000 |
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் |
2,00,000 |
2,40,000 |
மொத்தம் |
20,00,000 |
12,00,000 |