தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
பொறுப்புகள் |
ரூ. |
சொத்துகள் |
ரூ. |
முதல்கணக்குகள்: |
|
பல்வகைச் சொத்துகள் |
80,000 |
பிருந்தா |
30,000 |
|
|
பிரவீனா |
40,000 |
|
|
இலாப நட்டப் பகிர்வு க/கு |
10,000 |
|
|
|
80,000 |
|
80,000 |
2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.