மதுரை மாநகர மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு
துரை இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
பெறுதல்கள் |
ரூ |
ரூ |
செலுத்தல்கள் |
ரூ |
ரூ |
இருப்பு கீ/கொ |
|
|
மைதான பராமரிப்பு |
|
16,500 |
ரொக்கம் |
500 |
|
விளையாட்டுப் போட்டிச் செலவுகள் |
|
19,000 |
வங்கி |
7,000 |
7,500 |
பல்வகைச் செலவுகள் |
|
11,000 |
சந்தா (2016-17 ஆம் ஆண்டிற்கான ரூ 4,000 உட்பட |
|
30,000 |
இருப்பு கீ/இ |
|
|
உயில்கொடை |
|
9,000 |
கைரொக்கம் |
1,500 |
|
அரங்க வாடகை |
|
10,000 |
வங்கி ரொக்கம் |
11,000 |
12,500 |
விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் |
|
22,500 |
|
|
|
|
|
79,000 |
|
|
79,000 |
கூடுதல் தகவல்கள்:
2017, ஏப்ரல்ப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.40,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ30,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ4,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ4,500. இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.