St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -3(முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000 அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000 உள்திருப்பம் 15,000 வாராக்கடன் 5,000 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000 ரொக்க விற்பனை 1,40,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000 வெளித் திருப்பம் 6,000 கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000 -
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
விவரம் 1.4.2018
ரூ.31.3.2019
ரூ.ரொக்கம் 43,000 29,000 சரக்கிருப்பு 1,20,000 1,30,000 பற்பல கடனாளிகள் 84,000 1,10,000 பற்பல கடனீந்தோர் 1,05,000 1,02,000 கடன் 25,000 20,000 வணிக வளாகம் 2,50,000 2,50,000 அறைகலன் 33,000 45,000 அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ரூ. 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ. 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.
-
-
ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
விவரம் 1.1.2018
ரூ.31.12.2018
ரூ.கைரொக்கம் 80,000 90,000 சரக்கிருப்பு 1,80,000 1,40,000 கடனாளிகள் 90,000 2,00,000 பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000 வங்கிக் கடன் 60,000 60,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000 பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000 அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000 ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000 2018, டிசம்பர் 31 அன்று முதல் 1,80,000 அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 40,000 அவ்வாண்டில் எடுப்புகள் 50,000 -
பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
விவரம் 1-1-2018
ரூ.31-12-2018
ரூ.அறைகலன் 30,000 30,000 கைரொக்கம் 10,000 17,000 கடனாளிகள் 40,000 60,000 சரக்கிருப்பு 28,000 11,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100 வங்கிக் கடன் 25,000 25,000 கடனீந்தோர் 15,000 16,000 கூடுதல் தகவல்கள்:
விவரம் ரூ. விவரம் ரூ. ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800 ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750 கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700 கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500 எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000 சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400 சரிக்கட்டுதல்கள்:
அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். -
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
விவரம் 1-1-2018
ரூ.31.12.2018
ரூ.இயந்திரம் 60,000 60,000 வங்கி ரொக்கம் 25,000 33,000 பற்பல கடனாளிகள் 70,000 1,00,000 சரக்கிருப்பு 45,000 22,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000 வங்கிக் கடன் 45,000 45,000 பற்பல கடனீந்தோர் 25,000 21,000 கூடுதல் தகவல்கள்:
ரூ. ரூ. ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000 ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000 கூலி 6,000 சம்பளம் 23,500 விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500 எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000 சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். -
பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
ப ரொக்க ஏடு வ பெறுதல்கள் ரூ. செலுத்தல்கள் ரூ. இருப்பு கீ/கொ 32,000 கொள்முதல் க/கு 56,000 விற்பனை க/கு 1,60,000 கடனீந்தோர் க/கு 80,000 கடனாளிகள் க/கு 1,20,000 பொதுச் செலவுகள் க/கு 24,000 கூலி க/கு 10,000 இருப்பு கீ/இ 1,42,000 3,12,000 3,12,000 பிற தகவல்கள்:
விவரம் 1.4.2018 ரூ. 31.3.2019 ரூ. சரக்கிருப்பு 40,000 60,000 கடனாளிகள் 38,000 ? கடனீந்தோர் 58,000 52,000 இயந்திரம் 1,70,000 1,70,000 கூடுதல் தகவல்கள்:
(i) கடன் கொள்முதல் 74,000
(ii) கடன் விற்பனை 1,40,000
(iii) தொடக்க முதல் 2,22,000
(iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும். -
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 2,50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 15,000 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 உள் திருப்பம் 50,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 7,25,000 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 2,40,000 வாராக்கடன் 30,000 ரொக்க விற்பனை 3,15,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.
விவரம் ரூ. தொடக்க கடனீந்தோர் 1,70,000 கொள்முதல் திருப்பம் 20,000 கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000 இறுதிக் கடனீந்தோர் 1,90,000