St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -3(நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.
விவரம் 2018, மார்ச் 31 ரூ. I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 4,00,000 நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000 நடப்புப் பொறுப்புகள் 80,000 மொத்தம் 8,00,000 II. சொத்துகள் நிலைச் சொத்துகள் 6,00,000 நடப்புச் சொத்துகள் 2,00,000 மொத்தம் 8,00,000 -
மரியா மற்றும் கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
விவரம் மரியா நிறுமம் கலா நிறுமம் ரூ. ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,00,000 2,00,000 இதர வருமானம் 10,000 30,000 செலவுகள் 70,000 1,20,000 -
பின்வரும் தகவல்களிலிருந்து, அனு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களை கணக்கிடவும்.
விவரம் ரூ. (ஆயிரத்தில்) முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 500 550 600 நீண்டகாலப் பொறுப்புகள் 200 250 240 நடப்புப் பொறுப்புகள் 100 80 120 மொத்தம் 800 880 960 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 600 720 780 நடப்புச் சொத்துகள் 200 160 180 மொத்தம் 800 880 960 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்குப் சதவீதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. ஆயிரங்களில் 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156 இதர வருமானம் 50 38 65 செலவுகள் 100 135 123 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்
விவரம் ரூ. இலட்சங்களில் வருடம் 1 வருடம் 2 வருடம் 3 I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 250 275 300 நீண்ட காலப் பொறுப்புகள் 100 125 100 நடப்புப் பொறுப்புகள் 50 40 80 மொத்தம் 400 440 480 II. சொத்துகள் நிலைச் சொத்துகள் 300 360 390 நடப்புச் சொத்துகள் 100 80 90 மொத்தம் 400 440 480 -
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு
விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31 ரூ. ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000 நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000 நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500 மொத்தம் 6,25,000 6,87,500 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000 நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500 மொத்தம் 6,25,000 6,87,500