St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -3(இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்)-Aug 2020
-
-
-
-
இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
-
பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
விவரம் ரூ விவரம் ரூ தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000 வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500 அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள் 2,750 வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000 சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750 கொடுபட வேண்டிய சம்பளம் 2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000 அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500 ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000 வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000 -
வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
விவரம் ரூ விவரம் ரூ தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000 தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000 அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000 விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000 விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000 பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000 செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சிவரவுகள் 2,500 பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000 -
ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்
-
ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.
பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ தொடக்க இருப்பு விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000 கைரொக்கம் 5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000 வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000 முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம் 20,000 சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு கைரொக்கம் 15,000 77,000 77,000 -
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.
சந்தா பெற்றது ரூ 2015 - 16 - க்காக 7,500 2016 –17 - க்கா 60,00 2017 – 18 - க்கா 1,500 2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000
-
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ சந்தா 2017-2018 5,000 2018-2019 48,000 2019-2020 3,000 56,000 இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.
-
-
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) ரூ 200 -
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்
-
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
-
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
(அ) விளையாட்டுப் பொருள்கள்கள் விற்பனை (ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி -
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000. -
பின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
விவரம் ரூ விளையாட்டுப்பொருள்கள் இருப்பு (01.04.2018) 3,000 நடப்பாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள் 9,000 நடப்பாண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள் 500 விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.03.2019) 4,000 -
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் செலுத்தல்கள் கணக்கு வ பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ சந்தா 2017-2018 10,000 2018-2019 50,00 2019-2020 5,000 65,000 மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ரூ.400 செலுத்துகின்றனர்.2017-2018 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ரூ.2000
-
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து கடலூர் கபடி மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
விவரம் ரூ விவரம் ரூ ரொக்க இருப்பு (1.4.2018) 11,000 வட்டி மற்றும் வங்கிக் கட்டணம் 250 வங்கி மேல்வரைப்பற்று இருப்பு (1.4.2018) 20,000 இதர வருமானம் 350 எழுதுபொருள் வாங்கியது 5,200 மைதானம் பராமரிப்பு 550 பயணச் செலவுகள் 1,800 அரசிடமிருந்து பெற்ற மானியம் 12,000 பங்காதாயம் பெற்றது 3,000 தொலைபேசிக் கட்டணம் செலுத்தியது 2,800 பொதுச் செலவுகள் 500 அறக்கட்டளை நிதி பெற்றது 10,000 சேர்க்கைக் கட்டணம் 4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது 2,000 தூது அஞ்சல் செலவுகள் 2,000 மின்கட்டணம் செலுத்தியது 5,000 நகராட்சி வரி செலுத்தியது 3,000 ரொக்க இருப்பு (31.3.2019) 1,750 -
பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர் -
-
பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
ரூ 1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000 அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000 31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் 10,000 -
இராமநாதபுரம் கிரிக்கெட் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்
பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ இருப்பு கீ/கொ வாடகை 11,000 கைரொக்கம் 5,000 பொழுதுபோக்குச் செலவுகள் 11,200 வங்கி ரொக்கம் 10,000 15,000 அறைகலன் 10,000 சந்தா விளையாட்டுப் பொருள்கள் 2017 12,000 வாங்கியது 13,000 2018 33,000 விளையாட்டு போட்டிச் செலவுகள் 12,000 2019 16,000 61,000 முதலீடுகள் செய்தது 28,000 நுழைவுக் கட்டணம் 6,000 இருப்பு கீ/இ பொது நன்கொடைகள் 7,000 கைரொக்கம் 1,300 பழைய விளையாட்டுப் வங்கி ரொக்கம் 4,000 5,300 பொருள்கள் விற்றது 1,000 இதர வரவுகள் 500 90,500 90,500 கூடுதல் தகவல்கள்:
(அ) 2018 ஜனவரி 1 அன்று முதல்நிதி ரூ.30,000.
(ஆ) விளையாட்டுப் பொருள்களின்தொடக்க இருப்பு ரூ.3,000 மற்றும் விளையாட்டுப் பொருள்களின் இறுதி இருப்பு ரூ.5,000.
-
-
கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.
பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ தொடக்க இருப்பு சம்பளம் 20,000 கைரொக்கம் 14,000 வாடகை 24,000 வட்டிப் பெற்றது 5,000 பயணச் செலவுகள் 2,000 சந்தா 55,000 அச்சு மற்றும் எழுதுபொருள் 6,000 உயில்கொடை 48,000 முதலீடுகள் செய்தது 50,000 நுழைவுக் கட்டணம் 7,000 விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 33,000 அறைகலன் விற்றது 16,000 இருப்பு கீ/இ (ஏட்டு மதிப்பு ரூ.17,000) கைரொக்கம் 10,000 -
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்
விவரம் ரூ விவரம் ரூ ரொக்க இருப்பு (1.1.2018) 2,000 தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது 1,500 வங்கி இருப்பு (1.1.2018 3,000 சந்தா பெற்றது 8,500 பழைய செய்தித்தாள்கள் விற்றது 500 அறைகலன் வாங்கியது 6,000 எழுதுபொருள்கள் வாங்கியது 6,000 செய்தித்தாள்கள் வாங்கியது 700 தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 அறைகலன் மீதான தேய்மானம் 900 நுழைவுக்கட்டணம் பெற்றது 3,000 ரொக்க இருப்பு (31.12.2018) 2,500 பல்வகைச் செலவுகள் 6,000 போக்குவரத்துச் செலவுகள் 1,000 உதவித்தொகை அளித்தது 2,000 அறைகலன் விற்றது 4,000 முதலீடுகள் மீதான வட்டி 2,000