St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(விகிதப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு
விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்குமுதல் 2,00,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000 2. நீண்டகால பொறுப்புகள் நீண்டகால கடன்கள் 1,50,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,30,000 (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 5,000 (இ) குறுகிய கால ஒதுக்குகள் 20,000 மொத்தம் 5,55,000 அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும். -
மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.
இலாப நட்ட அறிக்கை விவரம் குறிப்பு எண் தொகை
ரூ.I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 8,00,000 II. இதர வருமானம் 20,000 III. மொத்த வருவாய் (I +II) 8,20,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 4,50,000 சரக்கிருப்பு மாற்றம் (-)40,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 1 22,000 இதர செலவுகள் 2 68,000 மொத்த செலவுகள் 5,00,000 V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 3,20,000 கணக்குகளுக்கான குறிப்புகள் விவரம் தொகை
ரூ.1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள் கூலி (நேரடி) 10,000 சம்பளம் 12,000 மொத்தம் 22,000 2. இதர செலவுகள் நிர்வாகச் செலவுகள் 20,000 விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 28,000 நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் 20,000 மொத்தம் 68,000 -
கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. விவரம் ரூ. குறுகிய கால முதலீடுகள் 40,000 நிலைச் சொத்துகள் 5,00,000 சரக்கிருப்பு 2,00,000 வணிகத்தின் கடனீந்தோர் 80,000 வணிகத்தின் கடனாளிகள் 1,20,000 செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் 80,000 கொடுபட வேண்டிய செலவுகள் 20,000 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000 நீண்டகால பொறுப்புகள் 3,00,000 -
-
பத்மா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப மற்றும் நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்கவிலை விகிதம் கணக்கிடவும்
இலாப நட்ட அறிக்கை விவரம் குறிப்பு எண். தொகை
ரூ.I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 15,00,000 II. இதர வருமானம் 40,000 III. மொத்த வருவாய் (I + II) 15,40,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 8,60,000 சரக்கிருப்பு மாற்றம் 40,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் (சம்பளம்) 1,60,000 இதர செலவுகள் 1 1,70,000 மொத்த செலவுகள் 12,30,000 V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 3,10,000 கணக்குகளுக்கான குறிப்புகள்
விவரம் தொகை
ரூ.1. இதர செலவுகள் அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 50,000 விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 90,000 அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம் 30,000 1,70,000 -
டெரிக்ஸ்டன் நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.டெரிக்ஸ்டன் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை விவரம ரூ. I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 24,00,000 II. இதர வருமானம்: முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் 70,000 III.மொத்த வருவாய் (I+II) 24,70,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 18,80,000 சரக்கிருப்பு மாற்றம் (–)80,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 2,90,000 இதர செலவுகள் 1,10,000 வரி ஒதுக்கு 30,000 மொத்த செலவுகள் 22,30,000 V. அவ்வாண்டின் இலாபம் 2,40,000
-
-
பாபு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு:
விவரம் தொகை
ரூ.I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்குமுதல் 70,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் 30,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 15,000 (இ) குறுகியகால ஒதுக்குகள் 42,000 மொத்தம் 2,02,000 அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.25,000. அவ்வாண்டின் முதலீடு மீதான வருவாய் கணக்கிடவும்.
-
கீழ்க்கண்ட நிலைகளில் இயக்க இலாப விகிதம் காணவும்.
நிலை 1: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,00,000, இயக்க இலாபம் ரூ.1,50,000.
நிலை 2: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.15,00,000, இயக்க அடக்கம் ரூ.12,00,000.
நிலை 3: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.20,00,000, மொத்த இலாபம் விற்பனை மூலம் பெற்ற வருவாயில் 30%, இயக்கச் செலவுகள் ரூ.4,00,000