St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.
விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31 ரூ. ரூ. I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள் பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000 நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000 நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000 மொத்தம் 1,75,000 3,50,000 II. சொத்துகள் நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000 நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000 மொத்தம் 1,75,000 3,50,000 -
பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்
விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31 ரூ. ரூ. I. ப பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி அ) பங்கு முதல் 2,00,000 2,50,000 ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000 மொத்தம் 3,00,000 4,20,000 II. சொத்துகள் 1. நீண்ட காலச் சொத்துகள் அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000 ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு 75,000 1,50,000 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000 மொத்தம் 3,00,000 4,20,000 -
நிதிநிலை அறிக்கைகள் யாவை?
-
பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.
விவரம் 2015-16 2016-17 ரூ. ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000 இதர வருமானம் 25,000 75,000 செலவுகள் 2,50,000 1,50,000 வருமான வரி % 40 40 -
மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.
விவரம் 2018, மார்ச் 31 ரூ. I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 4,00,000 நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000 நடப்புப் பொறுப்புகள் 80,000 மொத்தம் 8,00,000 II. சொத்துகள் நிலைச் சொத்துகள் 6,00,000 நடப்புச் சொத்துகள் 2,00,000 மொத்தம் 8,00,000 -
ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்
-
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
விவரம் மணி நிறுமம் கனி நிறுமம் ரூ. ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000 இதர வருமானம் 30,000 25,000 செலவுகள் 1,10,000 1,25,000 -
நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்
-
போது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.
-
பின்வரும் தகவல்களிலிருந்து கலா நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடுக.
விவரம் ரூ. (ஆயிரத்தில்) 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 400 500 600 இதர வருமானம் 100 150 200 செலவுகள் 200 290 350 -
மீனா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்
விவரம் 2018, மார்ச் 31 ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 2,00,000 நீண்டகாலப் பொறுப்புகள் 1,60,000 நடப்புப் பொறுப்புகள் 40,000 மொத்தம் 4,00,000 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 3,00,000 நடப்புச் சொத்துகள் 1,00,000 மொத்தம் 4,00,000 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு நெய்தல் வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ.இலட்சங்களில் 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 150 135 90 இதர வருமானம் 25 5 15 செலவுகள் 125 75 50 வருமானவரி 40% 40% 40% -
பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்குப் சதவீதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. ஆயிரங்களில் 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156 இதர வருமானம் 50 38 65 செலவுகள் 100 135 123 -
-
அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கைையத் தயாரிக்கவும்.
விவரம் 2015-16
ரூ.2016-17
ரூ.விற்பனை மூலம் பெற்ற வருவாய் 50,000 60,000 இதர வருமானம் 10,000 30,000 செலவுகள் 40,000 50,000 -
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு
விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31 ரூ. ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000 நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000 நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500 மொத்தம் 6,25,000 6,87,500 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000 நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500 மொத்தம் 6,25,000 6,87,500
-
-
பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்
விவரம் ரூ. இலட்சங்களில் வருடம் 1 வருடம் 2 வருடம் 3 I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 250 275 300 நீண்ட காலப் பொறுப்புகள் 100 125 100 நடப்புப் பொறுப்புகள் 50 40 80 மொத்தம் 400 440 480 II. சொத்துகள் நிலைச் சொத்துகள் 300 360 390 நடப்புச் சொத்துகள் 100 80 90 மொத்தம் 400 440 480