St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?
-
நற்பெயர் என்றால் என்ன?
-
ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு:
2015: ரூ.15,000; 2016: ரூ.17,000; 2017: ரூ.6,000 (நட்டம்); 2018: ரூ.14,000
4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும். -
உயர் இலாபம் என்றால் என்ன?
-
வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன?
-
ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும். -
கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.
-
மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
-
பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(i) பயன்படுத்தப்பட்ட முதல்: ரூ.2,00,000
(ii) சாதாரண இலாப விகிதம் 15%
(iii) வியாபாரத்தின் சராசரி இலாபம் ரூ.42,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் : ரூ.1,20,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் : 20%
(இ) 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் :
2014: ரூ.30,000; 2015: ரூ.32,000; 2016: ரூ.35,000; 2017: ரூ.37,000 மற்றும் 2018: ரூ.40,000
(ஈ) கூட்டாளிகளுக்கான உழைப்பூதியம் ஆண்டுக்கு ரூ.2,000. -
புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.
விவரம் 2015 2016 2017 2018 இலாபம் (ரூ) 20,000 22,000 24,000 28,000 நிறை 1 2 3 4 நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்.
2016: ரூ.8,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.9,000 -
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
(ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும். -
உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
-
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் = ரூ.60,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000 -
கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
ஆண்டு இலாபம் ரூ. நிறைகள் 2015 10,000 1 2016 12,000 2 2017 16,000 3 2018 18,000 4 -
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளான இலாபங்கள் முறையே ரூ.10,000,
ரூ.12,500, ரூ.12,000 மற்றும் ரூ.11,500 .
(ஆ) வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அக்கூட்டாளியின் நியாயமான உழைப்பூதியம் ஆண்டுக்கு ரூ.1,500. இந்தத் தொகை மேற்கண்ட இலாபங்களைக் கணக்கிடும் போது சேர்க்கப்படவில்லை. -
-
பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.50,000
(ஆ) சாதாரண இலாப விகிதம்: 10%
(இ) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.17,000.
(ஈ) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ரூ.1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.2.4868. -
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
(அ) சராசரி இலாபம் ரூ.20,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,50,000 -
ஸ்ரீதேவி நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து, 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 4 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 – ன் இலாபங்கள் முறையே ரூ.1,75,000, ரூ.1,50,000, மற்றும் ரூ.2,00,000
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.45,000 சேர்ந்துள்ளது.
(இ) 2017ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.30,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.