St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
ரூ 1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000 அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000 31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் 10,000 -
பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தாரூ 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000 -
மதுரை மாநகர மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு
துரை இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ இருப்பு கீ/கொ மைதான பராமரிப்பு 16,500 ரொக்கம் 500 விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 19,000 வங்கி 7,000 7,500 பல்வகைச் செலவுகள் 11,000 சந்தா (2016-17 ஆம் ஆண்டிற்கான ரூ 4,000 உட்பட 30,000 இருப்பு கீ/இ உயில்கொடை 9,000 கைரொக்கம் 1,500 அரங்க வாடகை 10,000 வங்கி ரொக்கம் 11,000 12,500 விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் 22,500 79,000 79,000 கூடுதல் தகவல்கள்:
2017, ஏப்ரல்ப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.40,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ30,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ4,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ4,500. இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும். -
இராமநாதபுரம் கிரிக்கெட் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்
பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ இருப்பு கீ/கொ வாடகை 11,000 கைரொக்கம் 5,000 பொழுதுபோக்குச் செலவுகள் 11,200 வங்கி ரொக்கம் 10,000 15,000 அறைகலன் 10,000 சந்தா விளையாட்டுப் பொருள்கள் 2017 12,000 வாங்கியது 13,000 2018 33,000 விளையாட்டு போட்டிச் செலவுகள் 12,000 2019 16,000 61,000 முதலீடுகள் செய்தது 28,000 நுழைவுக் கட்டணம் 6,000 இருப்பு கீ/இ பொது நன்கொடைகள் 7,000 கைரொக்கம் 1,300 பழைய விளையாட்டுப் வங்கி ரொக்கம் 4,000 5,300 பொருள்கள் விற்றது 1,000 இதர வரவுகள் 500 90,500 90,500 கூடுதல் தகவல்கள்:
(அ) 2018 ஜனவரி 1 அன்று முதல்நிதி ரூ.30,000.
(ஆ) விளையாட்டுப் பொருள்களின்தொடக்க இருப்பு ரூ.3,000 மற்றும் விளையாட்டுப் பொருள்களின் இறுதி இருப்பு ரூ.5,000. -
காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
விவரம் ரூ 2018, ஏப்ரல்ப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்போட்டி நிதி 90,000 2018, ஏப்ரல்ப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்ப்போட்டி நிதி முதலீடு 90,000 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது 9,000 தொடர் விளையாட்டுப்போட்டி நிதிக்கான நன்கொடை 10,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 60,000 -
-
பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
ரூ 1.4.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,600 அவ்வாண்டில் வாங்கிய எழுதுபொருள்கள் 6,500 31.3.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,200 -
சென்னை டென்னிஸ் மன்றத்தின் விளையாட்டுப் போட்டிநிதி ஏப்ரல்ப்ரல் 1, 2018 அன்று ரூ.24,000 வரவிருப்பு காட்டியது. அந்த ஆண்டில் அந்நிதியிலிருந்து பெற்ற வரவுகள் ரூ. 26,000. அந்த ஆண்டில் மேற்கொண்ட விளையாட்டுப்போட்டிச் செலவுகள் 33,000. இவ்விவரங்கள் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
-