St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(விகிதப் பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்குமுதல் நேர்மைப் பங்குமுதல் 2,00,000 6% முன்னுரிமைப் பங்குமுதல் 1,00,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி பொதுக் காப்பு 1,25,000 மிகுதி 75,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) 2,00,000 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை 1,50,000 வரி ஒதுக்கு 50,000 மொத்தம் 9,00,000 -
விரைவு விகிதம் என்றால் என்ன?
-
கணக்கியல் விகிதங்கள் என்றால் என்ன?
-
புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?
-
பின்வரும் தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கண்டறியவும்.
விவரம் ரூ. விவரம் ரூ குறுகிய கால முதலீயீடுகள் 80,000 வணிகக் கடனீந்தோர் 1,60,000 சரக்கிருப்பு 1,60,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,00,000 கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 4,00,000 கொடுபட வேண்டிய செலவுகள் 1,40,000 ரொக்கம் மற்றும் ரோக்கத்திற்குச் சமமானவைகள் 1,20,000 முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 40,000 -
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:
31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்கு முதல் நேர்மைப் பங்குமுதல் 1,00,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 60,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 80,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 50,000 (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் 30,000 மொத்தம் 3,20,000 -
கல்பனா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம், சராசரி கடன் செலுத்தும் காலம் (நாட்களில்) கணக்கிடவும்.
விவரம் ரூ. 2018 – 2019 –ல் கடன் கொள்முதல் 1,00,000 1.4.2018 அன்று வியாபார கடனீந்தோர் 20,000 31.3.2019 அன்று வியாபார கடனீந்தோர் 10,000 1.4.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 31.3.2019 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 -
விகித பகுப்பாய்வின் குறைபாடுகளைத் தரவும்
-
ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.
-
சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
-
இயக்க இலாபம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
-
-
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.விவரம் 2018, மார்ச் 31
ரூ.2019, மார்ச் 31
ரூ.சரக்கிருப்பு 1,40,000 1,00,000 கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000 கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000 நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000 கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும். -
விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.
-
-
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்அருணன் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு விவரம் ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி அ) பங்கு முதல் நேர்மைப் பங்குமுதல் 1,50,000 8% முன்னுரிமைப் பங்குமுதல் 2,00,000 (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) 4,00,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் 25,000 (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 75,000 மொத்தம் 10,00,000 II. சொத்துகள் 1. நீண்டகாலச் சொத்துகள் நிலைச் சொத்துகள் 7,50,000 2. நடப்புச் சொத்துகள் (அ) சரக்கிருப்பு 1,20,000 (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 1,00,000 (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 27,500 (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது 2,500 மொத்தம் 10,00,000 -
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
விவரம் ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000 அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000 அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000 அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000 உள்தூக்குக்கூலி 10,000 -
ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000. -
விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்
-
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபவிகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.2,50,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.2,10,000 மற்றும் கொள்முதல் ரூ.1,80,000.
-
அர்ஜுன் நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் சராசரி கடன் செலுத்தும் காலத்தையும் (நாட்களில்) கணக்கிடவும்
விவரம் ரூ. விவரம் ரூ. 2018 – 2019 ல் கடன் கொள்முதல் 9,50,000 1.4.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 45,000 1.4.2018 அன்று வணிக கடனீந்தோர் 60,000 31.3.2019 அன்று செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு 35,000 31.3.2019 அன்று வணிக கடனீந்தோர் 50,000 -
அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
(iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.விவரம் 2018, மார்ச் 31
ரூ.2019, மார்ச் 31
ரூ.சரக்கிருப்பு 3,60,000 4,40,000 கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 7,40,000 6,60,000 கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,90,000 2,30,000 நிலைச் சொத்துகள் 6,00,000 8,00,000 கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
(ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
(iii) விற்பனையிலிருந்து பெற்றபெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும். -
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.முகேஷ் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை விவரம் தொகை
ரூ.I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000 II. இதர வருமானம் முதலீடு மூலம் வருவாய் 40,000 III. மொத்த வருவாய் (I + II) 5,40,000 IV. செலவுகள் கொள்முதல் செய்த சரக்குகள் 1,80,000 சரக்கிருப்பு மாற்றம் 20,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 30,000 இதர செலவுகள் 1,10,000 வரி ஒதுக்கு 50,000 மொத்த செலவுகள் 3,90,000 V. அவ்வாண்டிற்கான இலாபம் 1,50,000 -
இலக்குமி நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
விவரம் ரூ. I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி நேர்மைப் பங்குமுதல் 4,00,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்டகாலக் கடன்கள் 2,00,000 3. நடப்புப் பொறுப்புகள் (அ) குறுகிய காலக் கடன்கள் 50,000 (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவை 3,10,000 (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட வேண்டிய செலவுகள் 15,000 (ஈ) குறுகிய கால ஒதுக்குகள் 25,000 மொத்தம் 10,00,000 II சொத்துகள் 1. நீண்ட காலச் சொத்துகள் (அ) நிலைச் சொத்துகள் புலனாகும் சொத்துகள் 4,00,000 2. நடப்புச் சொத்துகள் (அ) சரக்கிருப்பு 1,60,000 (ஆ) வணிகக் கடனாளிகள் 3,20,000 (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 80,000 (ஈ) இதர நடப்புச் சொத்துகள் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 40,000 மொத்தம் 10,00,000 (i) நடப்பு விகிதம்
(ii) விரைவு விகிதம் கணக்கிடவும் -
ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாப விகிதம் கணக்கிடவும்
விவரம் ரூ. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 9,60,000 விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 5,50,000 அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 1,45,000 விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 25,000 -
-
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500. -
மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.
இலாப நட்ட அறிக்கை விவரம் குறிப்பு எண் தொகை
ரூ.I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 8,00,000 II. இதர வருமானம் 20,000 III. மொத்த வருவாய் (I +II) 8,20,000 IV. செலவுகள்: கொள்முதல் செய்த சரக்குகள் 4,50,000 சரக்கிருப்பு மாற்றம் (-)40,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 1 22,000 இதர செலவுகள் 2 68,000 மொத்த செலவுகள் 5,00,000 V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 3,20,000 கணக்குகளுக்கான குறிப்புகள் விவரம் தொகை
ரூ.1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள் கூலி (நேரடி) 10,000 சம்பளம் 12,000 மொத்தம் 22,000 2. இதர செலவுகள் நிர்வாகச் செலவுகள் 20,000 விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 28,000 நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் 20,000 மொத்தம் 68,000
-
-
ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிகர இலாபத்தைக் கணக்கிடவும்
விவரம் ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,50,000 விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 1,50,000 நிர்வாகச் செலவுகள் 50,000 விற்பனைச் செலவுகள் 10,000