St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
விவரம் மணி நிறுமம் கனி நிறுமம் ரூ. ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000 இதர வருமானம் 30,000 25,000 செலவுகள் 1,10,000 1,25,000 -
குமார் நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய போது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
விவரம் 2017-18 ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000 இதர வருமானம் 20,000 செலவுகள் 3,00,000 -
போது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.
-
ஒப்பீட்டு அறிக்கை தயாரிப்பில் உள்ள படிநிலைகளை விளக்கவும்.
-
கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவும்.
விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31 ரூ. ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்குமுதல் 3,00,000 3,60,000 (ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000 2. நீண்டகாலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் 50,000 40,000 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்தவேண்டியவைகள் 20,000 12,000 மொத்தம் 4,20,000 4,62,000 II. சொத்துகள் 1. நீண்டகாலச் சொத்துகள் (அ) நிலைச் சொத்துகள் 2,50,000 2,90,000 (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000 40,000 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு 80,000 1,00,000 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 40,000 32,000 மொத்தம் 4,20,000 4,62,000 -
சேலம் வரையறு நிறுமத்தின் 2017, மார்ச் 31 மற்றும் 2018, மார்ச் 31- க்கான பொது அளவு நிதிநிலை அறிக்கை தயார் செய்யவும்.
விவரம் 31 மார்ச் 2017 31 மார்ச் 2018 ரூ. ரூ. I.பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி அ) பங்கு முதல் 5,00,000 6,00,000 ஆ) காப்பும் மிகுதியும் 4,00,000 3,60,000 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் 8,00,000 2,40,000 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 3,00,000 - மொத்தம் 20,00,000 12,00,000 II. சொத்துகள் 1. நீண்ட காலச் சொத்துகள் அ) நிலைச் சொத்துகள் 10,00,000 6,00,000 ஆ) நீண்டகால முதலீடுகள் 5,00,000 2,40,000 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு 3,00,000 1,20,000 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 2,00,000 2,40,000 மொத்தம் 20,00,000 12,00,000 -
பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் பொக்கு சாவீதங்களை கணக்கிடவும்.
விவரம் ரூ. (ஆயிரத்தில்) 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 125 150 இதர வருமானம் 200 25 30 செலவுகள் 100 120 80 வருமான வரி 30% 30% 30% -
-
பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ.இலட்சங்களில் 2015-16 2016-17 2017-18 விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 120 160 இதர வருமானம் 20 24 20 செலவுகள் 20 14 40 வருமானவரி 30% 30% 30% -
பூமி வரையறு நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. இலட்சங்களில் வருடம் 1 வருடம் 2 வருடம் 3 I.பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி அ) பங்கு முதல் 200 254 212 ஆ) காப்பும் மிகுதியும் 60 60 90 2. நீண்ட காலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் 140 154 168 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40 60 80 மொத்தம் 440 528 550 II. சொத்துகள் 1. நீண்ட காலச் சொத்துகள் அ) நிலைச் சொத்துகள் 200 236 206 ஆ) நீண்டகால முதலீடுகள் 80 100 120 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு 120 132 144 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 40 60 80 மொத்தம் 440 528 550
-
-
ராணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்.
விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31 ரூ. ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் பங்குதாரர் நிதி 5,40,000 6,00,000 நீண்டகாலப் பொறுப்புகள் 2,70,000 2,50,000 நடப்புப் பொறுப்புகள் 90,000 1,50,000 மொத்தம் 9,00,000 10,00,000 II. சொத்துகள் நீண்டகாலச் சொத்துகள் 7,20,000 8,00,000 நடப்புச் சொத்துகள் 1,80,000 2,00,000 மொத்தம் 9,00,000 10,00,000 -
சாம் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து பொது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
விவரம் 2015-16 2016-17 ரூ. ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,00,000 5,00,000 இதர வருமானம் 80,000 50,000 செலவுகள் 2,40,000 2,50,000 வருமான வரி 30% 30% -
டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்
விவரம் 2015-16
ரூ.2016-17
ரூ.விற்பனை மூலம் பெற்ற வருவாய் 40,000 50,000 இயக்கச் செலவுகள் 25,000 27,500 வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) 30 30 -
ராதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
விவரம் 2016-17 ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,50,000 இதர வருமானம் 67,500 செலவுகள் 1,35,000 -
யாஸ்மின் மற்றும் சக்தி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்
விவரம் யாஸ்மின் நிறுமம் சக்தி நிறுமம் ரூ. ரூ. I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் 1. பங்குதாரர் நிதி (அ) பங்கு முதல் 2,00,000 3,00,000 (ஆ) காப்பும் மிகுதியும் 50,000 60,000 2.நீண்டகாலப் பொறுப்புகள் நீண்ட காலக் கடன்கள் 1,50,000 1,80,000 3. நடப்புப் பொறுப்புகள் கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000 60,000 மொத்தம் 5,00,000 6,00,000 II. சொத்துகள் 1.நீண்டகாலச் சொத்துகள் (அ) நிலைச் சொத்துகள் 2,00,000 3,00,000 (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000 1,20,000 2. நடப்புச் சொத்துகள் சரக்கிருப்பு 2,00,000 90,000 ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 50,000 90,000 மொத்தம் 5,00,000 6,00,000