St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்
-
சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
விவரம் ரூ விவரம் ரூ ரூ தொடக்க இருப்பு (1.4.2017 10,000 சந்தா பெற்றது தொடக்க வங்கி இருப்பு (1.4.2017 15,000 2016 – 2017 4,500 வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000 தொலைபேசி செலவுகள் 7,000 2018 – 2019 5,000 74,500 மைதானம் பராமரித்தது 22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 12,500 ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள் 15,000 மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது 13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018) 5,000 -
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ சந்தா 2017-2018 5,000 2018-2019 48,000 2019-2020 3,000 56,000 இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000. -
ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.
விவரம் 1.1.2018
ரூ31.12.2018
ரூபெறவேண்டிய சந்தா 10,000 7,000 முன்கூட்டிப் பெற்ற சந்தா 3,000 5,000 2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ரூ.1,50,000.
-
பின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
விவரம் ரூ விளையாட்டுப்பொருள்கள் இருப்பு (01.04.2018) 3,000 நடப்பாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள் 9,000 நடப்பாண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள் 500 விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.03.2019) 4,000 -
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018) ரூ 200 -
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன
-
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
(அ) விளையாட்டுப் பொருள்கள்கள் விற்பனை (ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
(இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி -
இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்படுகிறது?
-
பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.
சந்தா பெற்றது ரூ 2015 - 16 - க்காக 7,500 2016 –17 - க்கா 60,00 2017 – 18 - க்கா 1,500 2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000
-
மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
விவரம் ரூ விவரம் ரூ தொடக்க ரொக்க இருப்பு 15,000 காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது 12,000 தொடக்க வங்கி இருப்பு 25,000 மன்ற ஆண்டு விழாச் செலவுகள் 15,000 நன்கொடைகள் பெற்ற 48,000 ஒளியூட்டுச் செலவுகள் 16,500 பழைய உபகரணங்கள் விற்றது 26,000 பொழுதுபோக்குச் செலவுகள் 13,500 சிற்றுண்டிச் செலவுகள் 13,000 பில்லியார்ட்ஸ் மேசை வங்கியது 5,000 மன்ற ஆண்டு விழா வசூல் 18,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் 3,000 டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள் 7,000 முதலீடுகள் விற்றது 12,000 அறக்கொடை நாடகக்காட்சி வசூல் 4,000 இறுதி ரொக்க இருப்பு 12,000 வாடகைச் செலுத்தியது 1,000 -
-
சென்னை டென்னிஸ் மன்றத்தின் விளையாட்டுப் போட்டிநிதி ஏப்ரல்ப்ரல் 1, 2018 அன்று ரூ.24,000 வரவிருப்பு காட்டியது. அந்த ஆண்டில் அந்நிதியிலிருந்து பெற்ற வரவுகள் ரூ. 26,000. அந்த ஆண்டில் மேற்கொண்ட விளையாட்டுப்போட்டிச் செலவுகள் 33,000. இவ்விவரங்கள் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
-
நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு
.ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ. பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ ரூ இருப்பு கீ/கொ இருப்பு கீ/கொ கைரொக்கம் 2,400 வங்கி மேல்வரைப்பற்று 1,000 சந்தா 8,700 தபால் செலவுகள் 200 ஆயுள் உறுப்பினர் கட்டணம் 5,000 அறிவியல் உபகரணங்கள் வாங்கியது 10,000 கண்காட்சி நிதி வரவுகள் 7,000 ஆய்வகச் செலவுகள் 2,400 அறிவியல் உபகரணங்கள் விற்றது 6,000 செயலாளருக்கான மதிப்பூதியம் 5,000 (ஏட்டு மதிப்பு ரூ.5,000) தணிக்கைக் கட்டணம் 3,600 இதர வரவுகள் 500 பொதுச் செலவுகள் 1,800 கண்காட்சி செலவுகள் 5,000 இருப்பு கீ/இ கையிருப்பு ரொக்கம் 200 வங்கி ரொக்கம் 400 600 29,600 29,600 கூடுதல் தகவல்கள்:
(i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
(ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
(iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
(iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
-
-
சேலம்பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ இருப்பு கீ/கொ அறைகலன் 15,000 கைரொக்கம் 9,000 எழுதுபொருள்கள் 2,400 சந்தா முதலீடு 12,500 2018 – 2019 12,500 அஞ்சல் செலவுகள் 1,000 2019 – 2020 400 12,900 இருப்பு கீ/இ பொழுதுபோக்குக மூலமாக பெற்ற வருமானம் 12,000 கைரொக்கம் 3,500 பல்வகை வரவுகள் 500 34,400 34,400 கூடுதல் தகவல்கள்:
(i) மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ` 30 செலுத்துகின்றனர்.
(ii) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500.
(iii) 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ 9,300 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும். -
பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
ரூ 1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000 அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000 31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள் 10,000 -
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்
விவரம் ரூ விவரம் ரூ ரொக்க இருப்பு (1.1.2018) 2,000 தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது 1,500 வங்கி இருப்பு (1.1.2018 3,000 சந்தா பெற்றது 8,500 பழைய செய்தித்தாள்கள் விற்றது 500 அறைகலன் வாங்கியது 6,000 எழுதுபொருள்கள் வாங்கியது 6,000 செய்தித்தாள்கள் வாங்கியது 700 தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 அறைகலன் மீதான தேய்மானம் 900 நுழைவுக்கட்டணம் பெற்றது 3,000 ரொக்க இருப்பு (31.12.2018) 2,500 பல்வகைச் செலவுகள் 6,000 போக்குவரத்துச் செலவுகள் 1,000 உதவித்தொகை அளித்தது 2,000 அறைகலன் விற்றது 4,000 முதலீடுகள் மீதான வட்டி 2,000 -
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறுதோன்றும்?
விவரம் ரூ 1.4.2017 அன்று பரிசு நிதி 60,000 1.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு 60,000 பரிசு நிதி முதலீடு மீதான வட்டிப் பெற்றது 6,000 பரிசுகள் வழங்கியது 8,000 பரிசு நிதிக்காக நன்கொடைப் பெற்றது 12,000 -
பின்வரும் விவரங்கள் வேதாரண்யம் விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
ரூ மட்டைகள் மற்றும் பந்துகள்தொடக்க இருப்பு 3,000 அவ்வாண்டில் வாங்கிய மட்டைகள் மற்றும் பந்துகள் 17,000 பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் விற்பனை 2,000 மட்டைகள் மற்றும் பந்துகள் இறுதி இருப்பு 4,000 -
பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். அந்த மன்றம் 2016-2017 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா : ரூ.40,000. இதில் 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.5,000 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.3,000 உள்ளடங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.1,000 இன்னும் பெற வேண்டியுள்ளது