ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
பொறுப்புகள் |
ரூ. |
ரூ. |
சொத்துகள் |
ரூ. |
ரூ.
|
முதல் கணக்குகள்: |
|
|
அலவலக சாதனங்கள் |
|
70,000 |
ஜான் |
80,000 |
|
இயந்திரம் |
|
1,40,000 |
ஜேம்ஸ் |
60,000 |
|
பற்பல கடனாளிகள் |
52,000 |
|
இராஜா |
1,00,000 |
2,40,000 |
கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு |
2,000 |
|
பற்பல கடனீந்தோர் |
|
1,20,000 |
சரக்கிருப்பு |
|
60,000 |
|
|
|
வங்கி ரொக்கம் |
|
40,000 |
|
|
3,60,000 |
|
|
3,60,000 |
2019, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விளக்கினார்.
i) இயந்திரம் ரூ.1,30,000 ஆக மதிப்பிடுவது
ii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ. 2,000 குறைப்பது
iii) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 ஆக உயர்த்துவது
iv) ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ரூ.25,000 பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.