கூற்றும் காரணமும்
கூற்று : திறன் காரணி = உண்மையான திறன் /தோற்ற திறன்
\(\cos { \theta } =\frac { VI\cos { \theta } }{ VI } \)
காரணம்: திசைமாற்றி பரிமாற்று மின்தூண்டல் கொள்கை அடிப்படையில் வேலை செய்கிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான விளக்க காரணம் சரி.
கூற்றும், காரணமும் உண்மை ஆனால் கூற்றுக்கான விளக்கக் காரணம் உண்மையல்ல
கூற்று உண்மை ஆனால் காரணம் உண்மையல்ல
கூற்று உண்மையல்ல ஆனால் காரணம் உண்மை