கூற்றும் காரணமும்
கூற்று: வரிச்சுருளின் இரண்டு முனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடும் வகையில் வளைக்கப்பட்ட வட்ட அமைப்பே வட்ட வரிச்சுருளாகும்
காரணம்: ஒரு நீண்ட வரிச்சுருளில் பாயும் மின்னோட்டத்தால் காந்தப்புலம் உருவாகிறது.
\(B=\frac { \mu NI }{ L } =\mu NI\) \(\left[ n=\frac { n }{ L } \right] \)
- கூற்றும், காரணமும் சரி. மேலும் கூற்றுக்கான காரண விளக்கமும் சரி
- கூற்றும், காரணமும் மெய். ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல.
- கூற்று மெய், ஆனால் காரணம் மெய்யல்ல.
- கூற்று மெய்யல்ல, ஆனால் காரணம் மெய்.