220 V, 50 Hz மாறுதிசை மின்னோட்ட மூலத்திற்கு குறுக்கே \(\cfrac { { 10 }^{ 2 } }{ \pi } \mu \) மின்தேக்குத்திறன் கொண்ட ஒரு மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ளது. இணைதேக்கியின், மின்மறுப்பு மின்னோட்டத்தின் RMS மதிப்பு, ஆகியவற்றைக் கணக்கிடுக. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் சமன்பாடுகளை எழுதுக.