St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் வாரத் தேர்வு -1(மின்னோட்டவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
5. ஒரு மீட்டர் சமனச்சுற்றின் முனை A யிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சமன்செய் நீளம் 40 செ.மீ. ஒரு மின்தடை 10Ω தொடரிணைப்பில் R உடன் இணைக்கப்பட்டவுடன் A யிலிருந்து கணக்கிடப்பட்ட சமன்செய் நீளம் 60cm என பெறப்படுகிறது எனில் R மற்றும் S ஐக் காண்க.
-
மின் இணைப்புகளை ஈரமான கைகளுடன் தொடுவது மிகவும் ஆபத்தானது. ஏன்?
-
-
வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் சமன்செய் நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.
-
ஒரு தாமிரக் கம்பியில் 1 நிமிடத்திற்கு 120 C மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் பாய்ந்தால், கம்பி வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பை காண்க.
-
-
மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்புகளில் இணைக்கப்படும்போது அதன் தொகுபயன் மின்தடை மதிப்புகளை தருவி.
-
மீ கடத்திகளின் பயன்பாடுகள் யாவை? (Applications of Super Conductors).
-
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் மின்தடையாக்கிகளின் பயன் யாது? அதன் நிற வளையங்கள் கொண்டு மின்தடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என எடுத்துக்காட்டுடன் விவரி?
-
ஒரு கடத்தி வழியே 32 A மின்னோட்டம் பாயும்போது, ஓரலகு நேரத்தில் கடத்தியில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை காண்க.
-
ஜூல் வெப்ப விதியின் பயன்பாடுகளை மின்சார சாதனங்களின் மூலம் விவரி
-
10 Ω மின்தடை யாக் கி வழியாக 5 A மின்னோட்டம் 5 நிமிட நேரம் பாய்வதால் தோன்றும் வெப்ப ஆற்றலின் மதிப்பை காண்க.
-
-
மின்னழுத்தமானியின் அடிப்படைச் சுற்றினை படம் வரைந்து விவரி. அதன் மூலம் சமன்செய் நீளம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
-
20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும்? (Fused)
-