St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் வாரத் தேர்வு -1(மின்காந்த அலைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
-
மின்காந்த அலைகள் என்றால் என்ன?
-
ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
-
-
மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.
-
வெளியிடு நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
-
-
ஆம்பியரின் சுற்றுவிதியில், மேக்ஸ்வெல் மேற்கொண்ட திருத்தங்களைப்பற்றி விவரி.
-
சிறு குறிப்பு வரைக
(அ) மைக்ரோ அலை
(ஆ) X-கதிர்
(இ) ரேடியோ அலைகள்
(ஈ) கண்ணுறு நிறமாலை -
உட்கவர் நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
-
-
பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 μH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 μF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன?
-
x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10-5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.
-
-
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
-
அகச்சிவப்புக் கதிர்கள், புறஊதாக் கதிர்கள், காமா கதிர்கள் விவரி.