St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் வாரத் தேர்வு -1(நிலைமின்னியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மின்புலக் கோடுகள் என்றால் என்ன?
-
ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?
-
ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
-
சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின்கோவையைப் பெறுக.
-
இணைத்தட்டு மின்தேக்கியினுள் சேமித்து வைக்கப்படும் ஆற்றலுக்கான சமன்பாட்டைப் பெறுக.
-
கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக
-
-
மின்புலத்தை வரையறுத்து அதன் பல்வேறு தன்மைகளை விவாதிக்க.
-
மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.
-
-
இரு பொருள்கள் ஒன்றோடொன்று தேய்க்கப்படும்போது அவை ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 50 nC மின்னூட்டம் உருவாகின்றது. இம் மின்னூட்டத்தை உருவாவாக்க இடம்பெயரச் செய்ய வேண்டிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக
-
. மின்புலக் கோடுகளை வரையும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் யாவை? மின்புலக் கோடுகள்
-
-
விலக்கு விசைக்கு எதிராக செய்யப்பட்ட வேலையை நிலை ஆற்றலாக (மின் ஆற்றலாக) சேமிக்கப்படுகிறது என்பதையும் மின்னழுத்த வேறுபாட்டையும் விவரி.
-
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 5 cm பக்கம் கொண்ட இரு சதுரக் தட்டுகளை 1mm இடைவெளியில் கொண்டுள்ளது.
(அ) மின்தேக்கியின் மின்தேக்குதுத்திறனைக் கணக்கிடு.
(ஆ) 10 V மின்கலம் ஒன்றை அதனுடன் இணைத்தால், ஒரு தட்டில் சேமிக்கப்படும் மின்துகள்களின, மின்னூட்ட மதிப்பைக் கணக்கிடுக.(\({ \varepsilon }_{ 0 }\) =8.85X10-42N-1m-2C2)
-