St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் வாரத் தேர்வு -1(காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு
-
சைக்ளோட்ரானின் தத்துவம், அமைப்பினை விவரி.
-
-
மென் பெர்ரோ காந்தப் பொருட்களுக்கும் வன் பெர்ரோ காந்தப் பொருட்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
-
\(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.
-
-
புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.
-
ஓரலகு பருமனுக்கான பொருளின் தொகுபயன் காந்தத் திருப்புத்திறனை விளக்குக. (அ) ஓரலகு பரப்பிற்கான சட்டக்காந்தத்தின் காந்தமாகும் முனை வலிமையை விவரி?
-
காற்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள விலக்கு விசை 9 × 10-3 N. இரண்டு முனைகளும் சம வலிமைகொண்டவை. மேலும் இரண்டும் 10 cm தொலைவில் பிரித்துவைகப்பட்டுள்ளன எனில், ஒவ்வொரு காந்த முனையின் முனைவலிமையைக் காண்க.
-
-
டேன்ஜன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.
-
காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசைக்கான கோவையைப் பெறுக.
-
-
0.500 T அளவுள்ள சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக செல்லும் எலக்ட்ரான் ஒன்று 2.8 mm ஆரமுடைய வட்டப்பாதையைட்டப்பாதையை மேற்கொள்கிறது எனில் அதன் வேகத்தைக் காண்க.
-
ஒரு சைக்ளோட்ரானின் அதிர்வெண் 8µHz புரோட்டான்களை முடுக்கவிக்கச் செயல்படும் காந்தப்புலம் யாது? மக்களின் ஆரம் 50 cm எனில் முடுக்கியால் உருவாக்கப்படும் புரோட்டான் கற்றையின் இயக்க ஆற்றல் (µeV) கணக்கிடு