ஒரு இலட்சிய மின்மா ற்றியானது முதன்மை ச்சுருள் மற்றும் துணை ச்சுருள்களில் முறையே 460 மற்றும் 40,000 சுற்றுகளைக் கொண்டுள்ளது.
மின்மாற்றியானது 230 V AC மூலத்துடன் இணை க்கப்பட்டா ல், துணை ச்சுருளின் ஒரு சுற்றில் உருவான மின்ன ழுத்த வே றுபாட்டைக் காண்க.
துணை ச்சுருளுடன் 104 Ω மின்தடைப் பளு இணைக்கப்படுகிறது. பளுவிற்கு வழங்க ப்பட்ட திறனைக் கணக்கிடுக.