St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் மாதத் தேர்வு -2(மின்காந்த அலைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?
-
ஒளியின் நிறப்பிரிகை என்றால் என்ன?
-
ஒரு வெற்றிடத்தில் பயணம் செய்யும் மின்காந்த அலையின் வேகம் c ஒரு ஊடகத்தில் அதன் திசைவேகத்தைக் காண். ஒப்புமை மின்காந்த புகுதிறன், உட்புகுதிறன், 2 மற்றும் 1 என்க
-
1MF மின்தேக்கியின் இரு இணைத்தகடுகளுக்கிடையோன உடனடி இடப்பெயர்ச்சி மின்னோட்டம் 1.0A என எவ்வாறு நிறுவுவாய்?
-
ஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன?
-
-
மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.
-
வெளியிடு நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
-
-
200 V மின்னழுத்த வேறுபாட்டிலுள்ள இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளைக் கருதுக. தகடுகளுக்கு இடைப்பட்டத் தொலைவு மற்றும் தகடுகளின் பரப்பு முறையே 1 mm மற்றும் 20 cm2 எனில், மைக்ரோவினாடியில் (μs) பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் காண்க.
-
மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.
-
சிறு குறிப்பு வரைக
(அ) மைக்ரோ அலை
(ஆ) X-கதிர்
(இ) ரேடியோ அலைகள்
(ஈ) கண்ணுறு நிறமாலை -
ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.
-
மின்காந்த அலைகளை தோற்றுவிக்கும் மூலங்களைப்பற்றி விவரி.
-
மின்காந்த அலையை தோற்றுவிக்கும் மற்றும் கண்டறியும் ஹெர்ட்ஸ் ஆய்வினை சுருக்கமாக விவரி.
-
-
x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10-5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.
-
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
-
-
ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
-
மைக்ரோ அலை சமையல்கலனில் உள்ள மேக்னட்ரான் ஒன்று f = 2450 MHz அதிர்வெண் கொண்ட மின்காந்த அலையை உமிழ்கிறது. இந்த அதிர்வெண்ணில் எவ்வளவு காந்தப்புல வலிமைக்கு எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் இயக்கத்தை மேற்கொள்ளும்.
-
அகச்சிவப்புக் கதிர்கள், புறஊதாக் கதிர்கள், காமா கதிர்கள் விவரி.
-
இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக.