St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் மாதத் தேர்வு -2(காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்)-Aug 2020
-
-
-
-
-
காந்தப்புலத்தின் மதிப்பு
- ஆம்பியர்
- ஆம்பியர் செ.மீ
- நியூட்டன்
- டெஸ்லா
-
ஓரலகு பரப்பின் வழியாகச் செல்லும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை__________
- காந்தப்புலக்கோடுகள்
- காந்தப்பாயம்
- காந்தநீளம்
- காந்தத்துண்டு
-
இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நெடுங்கோடு (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 10-5 Wb m-2)
3.60 × 10-5 Wb m-2
3.5 × 10-5 Wb m-2
2.56 × 10-4 Wb m-2
2.2 × 10-4 Wb m-2
-
ஒரு சைக்ளோட்ரானில் உள்ள மின்துகளின் சுழற்சி காலம் இதைப் பொருத்ததல்ல
- காந்த தூண்டல்
- துகளின் மின்சுமை
- துகளின் திசைவேகம்
- துகளின் நிறை
-
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?
30˚
45˚
60˚
90˚
-
லாரன்ஸ் விதிப்படி காந்த விசையின் அளவு மற்றும் திசை
\(\overrightarrow { F } =\overrightarrow { v } \times \overrightarrow { B } \)
\(\overrightarrow { F } =q|\left( \overrightarrow { v } \times \overrightarrow { B } \right) \)
\(\overrightarrow { F } =q\left( \overrightarrow { v } \times \overrightarrow { B } \right) \)
\(\overrightarrow { F } =v\left( \overrightarrow { q } \times \overrightarrow { B } \right) \)
-
பொருள் அடையும் பெரும் காந்தத்தன்மை
- காந்தமாதல்
- காந்தப்புலம்
- காந்த செறிவு
- தெவிட்டிய காந்தமாதல்
-
கால்வனா மீட்டர் மாறிலியின் அலகு
Am-1
Arad-1
AC-1
AS-1
-
மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகள் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகள் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு
5 μT
7 μT
8 μT
10 μT
-
சரியா அல்லது தவறான கூற்றினைத் தேர்ந்தெடு: i) வன் ஃபெர்ரோ காந்தப் பொருட்களில் தயக்கக் கண்ணியின் பரப்பு பெரியது. ii) மென் ஃபெர்ரோ காந்தப் பொருட்களில் காந்த நீக்குத்திறன் அதிகம். எது தவறான கூற்று
- I மட்டும்
- I I மட்டும்
- இரண்டும் சரி
- ஏதுமில்லை
-
q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன\(\frac {q }{m }\)
\(\frac {2q }{m }\)
\(\frac {q }{2m }\)
\(\frac {q }{4m }\)
-
கால்வனோ மீட்டரின் தகுதியொப்பெண் வரையறு.
-
காந்தத் தயக்கம் என்றால் என்ன ?
-
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு
-
சட்ட காந்தமொன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் சிறுமம், பெருமமாக இருப்பதற்கான நிபந்தனைகள் யாவை?
-
டெஸ்லா - வரையறு.
-
-
மேக்ஸ்வெல்லின் வலது கை திருகு விதி - வரையறு
-
காந்தத்தின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
-
-
பறவைகளின் காந்தவியலின் தாக்கம் யாது?
-
-
சிறியகாந்தம் ஒன்றின் காந்தத்திருப்புத்திறன் 0.5 J T-1. சட்ட காந்தத்தின் மையத்திலிருந்து 0.1 m
தொலைவில் ஏற்படும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு மற்றும் திசையை
(அ) அச்சுக்கோட்டில் அமைந்த புள்ளியிலும்
(ஆ) செங்குத்து இருசமவெட்டியில் அமைந்த புள்ளியிலும் காண்க. -
\(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.
-
-
X மற்றும் Y என்ற இரண்டு பொருட்களின் காந்தமாக்கும் செறிவுகள் முறையே 500 A m-1மற்றும் 2000 A m-1 என்க. 1000 A m-1 மதிப்புடைய காந்தமாக்குப் புலத்தில் இவ்விரண்டு பொருட்களையும் வைக்கும்போது எந்த பொருள் எளிதில் காந்தமாக்கும்?
-
காந்தத்தின் முனை வலிமையைப் பற்றி விவரி.
-
காற்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள விலக்கு விசை 9 × 10-3 N. இரண்டு முனைகளும் சம வலிமைகொண்டவை. மேலும் இரண்டும் 10 cm தொலைவில் பிரித்துவைகப்பட்டுள்ளன எனில், ஒவ்வொரு காந்த முனையின் முனைவலிமையைக் காண்க.
-
மேற்பொருந்துதல் தத்துவத்தைப் பயன்படுத்தி கடத்தியினை ஒரு புள்ளியில் உருவாகும் நிகர காந்தப்புலத்தை கண்டறி.
-
காந்தப்புலத்தில் இயங்கும் மின்துகளொன்று உணரும் விசைக்கான சமன்பாட்டை எழுதி விளக்குக
-
சட்ட காந்தம் ஒன்றின் காந்தத்திருப்புத்திறன் \({ \vec { p } }_{ m }\) என்க, அதன் காந்தநீளம் d = 2l மேலும் அதன் முனைவலிமை qm ஆகும். அச்சட்டகாந்தத்தை
(அ) நீளவாக்கில் இருசமதுண்டுகளாளாக வெட்டும்போது
(ஆ) நீளத்திற்கு குறுக்காக இருசமதுண்டுகளாக வெட்டும்போது அதன் காந்தத்திருப்புத் திறனைக் கணக்கிடுக. -
-
பெர்ரோ காந்தப்பொருட்களைப் பற்றி விளக்குக.
-
ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு, மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க.
-
-
6.0 × 106 N C-1 எண்மதிப்புரைய மின்புலம் E மற்றும் 0.83 T எண்மதிப்புரைய காந்தப்புலம் B இ்ண்டும்ஒன்றுக்கொன்று செங்குத்தாக செயல்படும் பகுதியில் 200 மின்னழுத்ததால் எலக்ட்ரான் ஒன்று முடுக்கிவிடப்படுகிறது. முடுக்கமடைந்த
எலக்ட்ரான் சுழி விலக்கத்தைக் காட்டுமா? இல்லை எனில் எந்த மின்னழுத்தத்திற்கு அது சுழி விலக்கத்தை காட்டும். -
டேன்ஜன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.
-
\(\vec { v } \) திசைவேகத்தில் இயங்கும், q மின்னூட்டம் கொண்ட துகள் மீது செயல்படும் லாரன்ஸ் விசையினால் செய்யப்பட்ட வேலை மற்றும் விடுவிக்கப்பட்ட திறன் ஆகியவற்றைக் கணக்கிடு. மேலும் லாரன்ஸ் விசைக்கும், மின்துகளின் திசைவேகத்திற்கும் இடையே ஏற்படும் கோணத்தையும் காண்க. இறுதியாக முடிவுகளின் உட்கருத்தை விளக்குக.
-
டேஞ்சன்ட் கால்வனோமீட்டரின் அமைப்பு, கொள்கையினை விவரி.