St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் மாதத் தேர்வு -1(நிலைமின்னியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
5. ஒரு தேக்கியின் மின்தேக்குத்திறன் 10μF ஒரு 10V மின் கலத்தினால் மின்னூட்டப்படுகிறது. மின்தேக்கியில் சேமிக்கப்படும் ஆற்றலைக் கணக்கிடு
-
நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு
-
மின்புலக் கோடுகள் என்றால் என்ன?
-
புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க
-
-
வரம்பிற்குட்பட்ட தொலைவுகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளி மின்துகள்களின் தொகுப்பினால் ஏற்படும் நிலை மின்னழுத்த ஆற்றலுக்கான கோவையைப் பெறுக.
-
ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
-
-
மின் இருமுனையால் உருவாகும் மின்புலம்
-
நிலை மின் தூண்டல் செயல்முறையை விவரிக்கவும்.
-
மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.
-
தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பி தொதகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.
-
மின் இருமுனை ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைப் பெறுக
-
ஹைடிரஜன் அணுவில் உள்ள புரோட்டானுக்கும் எலக்ட்ரானுக்கும் இடையேயான நிலைமின் விசை மற்றும் ஈர்ப்பு விசையைக் கணக்கிடுக. அவற்றின் இடைத்தொலைவு 5.3X10-11m.எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் இவையிரண்டிற்கும் மின்னூட்ட மதிப்பு 1.6X10-19C. எலக்ட்ரானின் நிறை me =9.1X1031 kg மற்றும் புரோட்டானின் நிறை mp=1.6X1027 kg.
-
3× 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 × 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.
-
சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின்கோவையைப் பெறுக.
-
. மின்புலக் கோடுகளை வரையும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் யாவை? மின்புலக் கோடுகள்
-
-
நீர் மூலக்கூறு ஒன்றின் மின் இருமுனைத் திருப்புத்திறன் 6.3 × 10-30 Cm. 1022 நீர் மூலக்கூறுகளைக் கொண்ட மாதிரி (sample) ஒன்றிலுள்ள அனைத்து இருமுனைத் திருப்புத்திறன்களும் எண்மதிப்பு 3 × 105 NC-1 கொண்ட புற மின்புலத்துடன் ஒருங்கமைந்துள்ளன. அனைத்து நீர் மூலக்கூறுகளையும் θ = 0˚ லிருந்து 90˚ க்கு சுழலச் செய்ய தேவைப்படும் வேலை எவ்வளவு?
-
+q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.
-
-
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்தேக்கி நிலையமைப்பில்
(அ) ஒவ்வொரு மின்தேக்கியிலும் சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பைக் காண்க.
(ஆ) ஒவ்வொன்றின் குறுக்கேயும் உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க.
(இ) மின்தேக்கி ஒவ்வொன்றிலும் சேமிக்கப்படும் ஆற்றலைக் காண்க. -
இரு பொருள்கள் ஒன்றோடொன்று தேய்க்கப்படும்போது அவை ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 50 nC மின்னூட்டம் உருவாகின்றது. இம் மின்னூட்டத்தை உருவாவாக்க இடம்பெயரச் செய்ய வேண்டிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக
-
காற்றின் மின்காப்பு வலிமை 3 × 106 V m-1. வான் டி கிராப் இயற்றியின் கோளகக் கூட்டின் ஆரம் R = 0.5 m எனில் வான் டி கிராப் இயற்றியால் உருவாக்கப்படும் பெரும (maximum) மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.