St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் மாதத் தேர்வு -1(காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காந்தத் தயக்கம் என்றால் என்ன ?
-
காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?
-
டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு
-
காந்தத்தின் முனை வலிமையைப் பற்றி விவரி.
-
காற்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள விலக்கு விசை 9 × 10-3 N. இரண்டு முனைகளும் சம வலிமைகொண்டவை. மேலும் இரண்டும் 10 cm தொலைவில் பிரித்துவைகப்பட்டுள்ளன எனில், ஒவ்வொரு காந்த முனையின் முனைவலிமையைக் காண்க.
-
ஓரலகு பருமனுக்கான பொருளின் தொகுபயன் காந்தத் திருப்புத்திறனை விளக்குக. (அ) ஓரலகு பரப்பிற்கான சட்டக்காந்தத்தின் காந்தமாகும் முனை வலிமையை விவரி?
-
-
மேற்பொருந்துதல் தத்துவத்தைப் பயன்படுத்தி கடத்தியினை ஒரு புள்ளியில் உருவாகும் நிகர காந்தப்புலத்தை கண்டறி.
-
நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.
-
-
காந்தத் தயக்கக் கண்ணியின் பயன்பாடுகள் யாவை?
-
சிறியகாந்தம் ஒன்றின் காந்தத்திருப்புத்திறன் 0.5 J T-1. சட்ட காந்தத்தின் மையத்திலிருந்து 0.1 m
தொலைவில் ஏற்படும் காந்தப்புலத்தின் எண்மதிப்பு மற்றும் திசையை
(அ) அச்சுக்கோட்டில் அமைந்த புள்ளியிலும்
(ஆ) செங்குத்து இருசமவெட்டியில் அமைந்த புள்ளியிலும் காண்க. -
ஒரு குறிப்பிட்ட இடத்தில் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு மற்றும் செங்குத்துக் கூறுகள் முறையே 0.15 G மற்றும் 0.26 G எனில், அந்த இடத்தின் காந்த சரிவுக் கோணம் மற்றும் தொகுபயன் காந்தப்புலம் ஆகியவற்றைக் கணக்கிடுக
-
\(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.
-
மென் பெர்ரோ காந்தப் பொருட்களுக்கும் வன் பெர்ரோ காந்தப் பொருட்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?
-
காந்தப்புலத்தில் இயங்கும் மின்துகளொன்று உணரும் விசைக்கான சமன்பாட்டை எழுதி விளக்குக
-
0.500 T அளவுள்ள சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக செல்லும் எலக்ட்ரான் ஒன்று 2.8 mm ஆரமுடைய வட்டப்பாதையைட்டப்பாதையை மேற்கொள்கிறது எனில் அதன் வேகத்தைக் காண்க.
-
ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு, மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க.
-
-
டயா காந்தப் பொருள்களைப் பற்றி விளக்குக.
-
X – அச்சுதிசையில் செயல்படும், 0.500 T வலிமை கொண்ட காந்தப்புலத்தினுள் புரோட்டான் ஒன்று செல்கிறது. தொடக்க நேரம் t = 0 s, இல் புரோட்டானின் திசைவேகம் \(\vec { v } =(1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\)ms-1 எனில் பின்வருவனவற்றைக் காண்க.
(அ) தொடக்க நேரத்தில் புரோட்டானின் முடுக்கம்
ஆ) புரோட்டானின் பாதை வட்டப்பதையா?
சுருள் வட்டப்பாதை எனில் அதன் ஆரத்தைக் காண்க. மேலும் ஒரு முழு சுழற்சிக்கு சுருள் வட்டப்பாதையின் அச்சின் வழியே புரோட்டான் கடந்த தொலைவைக் காண்க.
-
-
காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசைக்கான கோவையைப் பெறுக.
-
1T காந்தப்புல வலிமையில் செயல்படும் சைக்ளோட்ரானைப் பயன்படுத்தி புரோட்டான்களை முடுக்குவிக்கும் நிகழ்வில் Dக்களுக்கிடையே உள்ள மாறும் மின்புலத்தின் அதிர்வெண்ணைக் காண்க.