15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை
ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.