கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறான கூற்று எது? (துணைபிரிவுகள் குறித்து)
a) ஊடு கடத்தல் மரபியல் என்பது மரபணுக்கள் எவ்வாறு பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் பிரிவாகும்.
b) மூலக்கூறு மரபியல் என்பது மரபணுக்கள் புற அமைப்பு மற்றும் உயிர்ச்செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவாகும்.
c) உயிர்த்தொகை மரபியல் என்பது தனி உயிரிகளின் தொகுப்பில் தனிப்பட்ட பண்புக்கூறு எவ்வாறு குறிப்பிட்ட மரபணுக்களால் ஒரே சமயத்தில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்கும் பிரிவாகும்.
d) எண்ணிக்கை சார் மரபியல் என்பது ஒரு தொகுப்பிலுள்ள தனி உயிரியின் பண்புக்கூறுகள் பரிமாற்றம் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மரபியல் பண்பு வெளிப்படுவதை விளக்கும் பிரிவாகும்.
b மட்டும்.
C மட்டும்
d மட்டும்
இவை அனைத்தும் சரி