1. சரியான கூற்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
(i) உலகில் வாழும் உயிரினங்களின் அத்தியாவசியமான பண்புகளில் ஒன்று பால் இனப்பெருக்கம்.
(ii) மரபியலில் இனப்பெருக்கம் முக்கிய பங்காற்றும்.
(iii) உலகில் தாவரங்கள் நிலைத்து இருப்பதற்கும் சந்ததிகள் உருவாக்கவும் இனப்பெருக்கம் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
(iv) தாவரங்களை நேரடியாக (அ) மறைமுகமாக சார்ந்து வாழும் மற்ற உயிரினங்கள் தொடர்ந்து நிலைத்து வாழ்வதற்கு தாவரங்கள் முக்கியமானதாக உள்ளது.
i மற்றும் ii
ii மற்றும் iv
iii மற்றும் iv
i,ii, iii மற்றும் iv