வெக்டர்களின் பண்புகளில் எது எவை சரியானது?
(i) அளவில் சிறியதாகவும், 10kb எடையுடையவை
(ii) வெக்டரானது பெருக்கமடைதலுக்கான ஒரு தோற்றுவியை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை
(iii) உயிர் எதிர்ப்பொருள் தடுப்பு போன்ற பொருத்தமான அடையாளக் குறியைக் கொண்டிருக்கும்.
(iv) வெக்டர் DNA செருகல் உடன் ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் களங்களைப் பெற்றிருக்காது.
(i) மட்டும்
(i), (iii) மட்டும்
(ii) மட்டும்
(iii), (iv) மட்டும்