St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் வாரத் தேர்வு -3(உயிரி - விலங்கியல் - உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்) -Aug 2020
-
-
-
-
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளொள்ளப்பட்டன?
-
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப்பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனைஉதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
-
ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்
-
தண்டு செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
-
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
-
நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதைவிளக்குக
-
மறுசேர்க்கை மனித வளர்ச்ளர்ச்சி ஹார்மோன்(recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளைவிளக்குக
-
மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.