பொருத்தி எழுதுக:
மறைத்தல் இடைச்செயல் எடுத்துக்காட்டு
1. ஓங்கு மறைத்தல் A. பூசணியின் கனிவடிவம்
2. ஒடுங்கு மறைத்தல் B. ஆன்டிரைனம் சிற்றின மலரின் நிறம்
3. இரட்டிப்பு மரபணுக்களுடன் C. இனிப்பு பட்டாணி மலரின் நிறம் கூட்டு விளைவு
4. நிரப்பு மரபணுக்கள் D. கோடை பூசணியின் கனி நிறம்
1(A) 2(B); 3(C) 4(D)
1(D) 2(B) 3(A) 4(C)
1(D)2(C); 3(B) 4(A)
1(D) 2(A) 3(B) 4(C)