பின்வருவனவற்றுள் சரியான வற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக
மூலிகைகள் , விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன .
கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்ப டுகின்றன.
கூற்று I சரியான து
கூற்று II சரியான து
கூற்றுகள் இரண்டும் சரியானவை
கூற்றுகள் இரண்டுமே தவறானவை .