கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.
நோய்கள் |
நோய்க்காரணி |
அறிகுறிகள் |
அஸ்காரியாசிஸ் |
அஸ்காரிஸ் |
|
|
டிரைகோஃபைட்டான் |
உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
செதில் புண்கள் காணப்படுதல். |
டைபாய்டு |
|
அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல். |
நிமோனியா |
|
|
மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன?