A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
R - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.
Aமற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்
A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
A உண்மை, R பொய்
A மற்றும் R இரண்டுமே பொய்