St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் வாரத் தேர்வு -1(உயிரி - விலங்கியல் - உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளொள்ளப்பட்டன?
-
ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறைமூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.
-
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
-
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களாங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?
-
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக
-
தண்டு செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
-
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப்பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனைஉதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
-
ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்
-
பாலிமரேஸ் சங்கிலி வினை, தொற்று நோயை ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும்ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தைவிரிவாக்கம் செய்க.
-
நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதைவிளக்குக
-
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை?வகைகளை விளக்குக.