மரபணுத் தொகையம் தொடர் வரிசையாக்கம் பற்றிய சரியான கூற்றா/இல்லையா எனக் கண்டறி.
கூற்று I : ஒரு உயிரினத்தின் முழு இருமடிய குரோமோசோம்களில் மரபணுக்களில் அமைவிடத்தை அறியும் முறையாகும்.
கூற்று II : இது உட்கரு மைட்டோகாண்ட்டிரிய / கணிக மரபணுத் தொகையாகவோ இருக்கலாம்.
கூற்று I மட்டும் சரி
கூற்று II மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டுமே தவறு