St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதிரி தேர்வு - 2-Aug 2020
-
-
-
-
'தொழிற்சாலை மெலானிக்கம்' என்ற நிகழ்வு கீழ்கண்ட எதனை விளக்குகிறது?
இயற்கைத் தேர்வு
தூண்டப்பட்ட தீடீர்மாற்றம்
இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்
புவியியல் தனிமைப்படுத்துதல்.
-
புதைப்படிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?
வெப்பப் பாறைகள்
உருமாறும் பாறைகள்
எரிமலைப் பாறைகள்
படிவுப் பறைகள்
-
பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம்
______இரத்த சிவப்பணு
லியூக்கோசைட்டுகள்
இரைப்பை
கல்லீரல்
-
ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் _____ ஆகும்.
மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி
மன மருட்சி ஏற்படுத்துபவை
அ மற்றும் ஆ இரண்டும்
மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
-
-
மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொ ண்டுள்ள து
சில செல்க ளில் அயல் டி.என்.ஏ
அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ
சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ
அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ
-
மரபணு வகையம் AABbCCயை க் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களை உருவாக்கும்?
மூன்று
நான்கு
ஒன்பது
இரண்டு
-
-
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)-க்கு ஓங்கியும், மஞ்சள் விதை யிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 வில் எதிர்பார்க்கப்படும் RRYY x rryy புறத்தோற்றம் யாது?
உருண்டை விதைவுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதை களுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்
-
DNA வை ஈகோலை துண்டிக்குமிடம்
AGGGTT
GTATATC
GAATTC
TATAGC
-
டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம்.
லேமியேசி
ஃபேபேசி
டிப்டீரோகார்பேசி
எபினேசி
-
கலப்பற்ற நெட்டை பட்டாணித் தாவரங்கள் என்பன யாவை?
-
மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைசெயல் என்றால் என்ன?
-
மரபணு பொறியியலில் தேவைப்படும் மிக முக்கியமான நொதிகள் யாவை?
-
RNA குறுக்கீடு என்றால் என்ன?
-
பல்சஸ் சிறுகுறிப்பு வரைக.
-
-
ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக
-
விரிவாக்கம் தருக.
அ) FSH
ஆ) LH
இ) hCG
ஈ) hPL
-
-
ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?
-
லையோனைசேஷன் என்றால் என்ன?
-
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை
-
மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி
-
உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?
-
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
-
மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.
-
தக்காளி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் காரணம் என்ன?
-
நெசவு நாராக பயன்படும் தாவரத்தின் சிற்றினங்களைக் கண்டறிந்து அதன் பூர்வீகத்தை அறிக.
-
ரிலாக்சின் பற்றி விவரி.
-
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
-
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
-
நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக
-
தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
-
இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.
-
தண்டு செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
-
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
-
Bt கத்தரிக்காய் குறித்து எழுதுக.
-
உணவு தாவரங்களில் தானியங்கள் இடம் பெற்றிருப்பதற்கானக் காரணங்களை கூறுக.
-
பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக
-
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
-
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.