St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -3(உயிரி - விலங்கியல் - உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி –எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது.இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?
-
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
-
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளொள்ளப்பட்டன?
-
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
-
PCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பா லிமரே ஸ் பங்கு யா து? PCR சுற்றில் பயன்ப டுத்தப்படும் டி.என்.ஏ பா லிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
-
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப்பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA பரிசோதனைஉதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
-
ADA குறைபாடு எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை விளக்கவும்
-
மரபியல்பு மாற்றப்பட்ட உயிரினங்களாங்களால் நேரிடக்கூடிய ஆபத்துகள் யாவை?
-
டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
-
உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக
-
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக
-
மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.
-
நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதைவிளக்குக
-
பாலிமரேஸ் சங்கிலி வினை, தொற்று நோயை ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும்ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தைவிரிவாக்கம் செய்க.
-
மறுசேர்க்கை மனித வளர்ச்ளர்ச்சி ஹார்மோன்(recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளைவிளக்குக
-
-
மரபுவழி நோயுடன் பிறந்த ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் மரபணு சிகிச்சை உயிரி தொழில்நுட்பவியலின் ஒரு பயன்பாடே ஆகும்.
அ) மரபணு சிகிச்சை என்பதன் பொருள் யாது?
ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மரபு வழி நோய் எது?
இ) மரபு வழி நோய் சிகிச்சைக்கான மரபணு சிகிச்சையின் படிநிலைகள் யாவை? -
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை?வகைகளை விளக்குக.
-
-
நகலாக்கத்தில் சாதக,பாதகங்களை குறிப்பிடுக.