St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -3(உயிரி - தாவரவியல் - மரபியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மெண்டலின் தோட்டப் பட்டாணியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
-
பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?
-
ஒத்தப்பண்பினை பெற்ற ஒடுங்குநிலை?
-
ஒத்த பண்பிணைவு மற்றும் மாறுபட்ட பிணைவு வரையறு.
-
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வே றுபடுத்துக.
-
-
ஒரு உயிரினத்தில் ஒரு தனி மரபணு பலபண்புக்கூறுகள் எவ்விதம் புறத் தோற்றத்தைப் பாதிக்கிறது?
-
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க.
-
-
மரபியலின் துணை பிரிவுகளை பற்றி விவரி.
-
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
வேறுபாடுகளின் முக்கியத்துவங்கள் யாவை?
-
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
இரு பண்புக் கலப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட விதியினை விளக்குக.