St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -3(உயிரி - தாவரவியல் - தாவரங்களில் இனப்பெருக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பல்கருநிலை என்றால் என்ன ? வணிகரீதியில் இது எவ்வாறு பயன்ப டுகிறது?
-
அயல் மகரந்தச் சேர்க்கையின் தீமைகள் யாவை?
-
கான்தரோஃபில்லி என்றால் என்ன?
-
தன்-மகரந்தச்சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியிலிடுக.
-
-
ஏன் முதல்நிலை கருவூண்திசு பகுப்படைதலுக்கு பின் மட்டுமே கருமுட்டை பகுப்படைகிறது?
-
மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன?
-
-
மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவம் யாது?
-
அயல் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள் யாவை?
-
மூவிணைதல் என்றால் என்ன?
-
‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’. இக்கூற்றை நியாயப்படுத்துக.