St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -3(உயிரி - தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு தாங்கிக்கடத்திக்குள் நகலாத்தை எளிதாக்குவதற்கு தேவைப்படும் பண்புகள் யாவை?
-
சமச்சீர் துண்டிப்புகள் என்றால் என்ன?
-
உயிரி மருந்தாக்கம் குறித்து எழுதுக.
-
ஈ.கோலை பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உயிரியாகக் கருதப்படக் காரணம் என்ன?
-
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
-
உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
-
மரபணு பொறியியலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொன்நிற அரிசியைக் குறித்து எழுதுக.
-
மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பத்தின் படிநிலைகள் பற்றி எழுதுக.
-
உயிரி வினைகலன் குறித்து எழுதுக. மேலும் அதன் இரு செயல் முறைகளைக் குறித்து விவரி?
-
உயிரி உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
-
நொதித்தலின் செயல்முறைகளை எழுதுக.
-
நகல் தட்டிடுதல் தொழில் நுட்பமுறை குறித்து எழுதுக.
-
நகலாக்க ஊர்தி (அ) நகலாக்க DNA குறித்து எழுதுக.