St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?
-
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
-
மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?
-
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
-
-
இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?
-
மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி.
-
-
பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?
-
-
பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெடைபெறுவதை விவாதி?
-
இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.
-
-
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
-
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெடைபெறும் முறையை விவரி
-
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
-
வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி விரிவாக விவரி