St. Britto Hr. Sec. School - Madurai
12th உயிரியல் மாதத் தேர்வு -2(உயிரி-விலங்கியல் - மனித இனப்பெருக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி
-
மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
-
புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
-
பொய்யான பிரசவ வலி ஏற்படக் காரணம் யாது.
-
மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?
-
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
-
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
-
விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?
-
அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி
-
இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?
-
-
மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.
-
ரிலாக்சின் பற்றி விவரி.
-
-
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
-
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
-
பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக